கொரோனா வைரஸ் தொற்று என்ற கொள்ளை தாக்குதல்!…. மூன்றாம் உலக யுத்தமா?

இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஷகொள்ளை என்ற மாற்ற மருந்தில்லாத நோய்க்குள்ளாகி இறந்தவர்களை அவர்களின் உடலில் கைபடாது படுத்த பாயுடன் சுருட்டித் தூக்கி கிடங்கில் போட்டு எரித்துவிடுவது சட்டத்துக்குட்படாத வழக்கமாகவிருந்தது. இன்று கொரோனா மரணங்களும் அது போன்ற இறுதிச் சடங்குகளையே சந்திக்கின்றன. மரணித்தவர் இரத்த உறவாயினும், தொற்று நோயாக இருப்பின் வேறு என்ன செய்ய முடியும்? சீனாவின் வுகான் மாநிலத்தில் பிறந்த ஒரு நச்சுக்கிருமியை உலகம் தத்தெடுத்து பங்கிட்டு அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாது தவித்துக் … Continue reading கொரோனா வைரஸ் தொற்று என்ற கொள்ளை தாக்குதல்!…. மூன்றாம் உலக யுத்தமா?